1380 கோடி – தமிழக ஊராட்சி அமைப்புக்களுக்கு…

மத்திய அரசு அனைத்து மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1380 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read  ஊரக வளர்ச்சித்துறை பணிகளை ஆய்வுசெய்ய வருவாய்துறை அலுவலரை நியமித்த உத்தரவை உடனே திரும்ப பெறுக - மாநில தலைவர் கோரிக்கை