1,200 கோடியில் 2,505 கிராம ஊராட்சியில் அடிப்படை வசதிகள் – அமைச்சர் அறிவிப்பு

அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டத்தில்ரூ.1200 கோடியில் 2,505 கிராம ஊராட்சியில் அடிப்படை வசதி திட்டத்தை விரை வாக செயல்படுத்த அதி காரிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் உத்தர விட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி துறையின் மாநில அளவிலான ஆய் வுக்கூட்டம் சென்னையில் ஊரசு வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலா ளர் அமுதா, இயக்குநர்பிர வீன் நாயர், கூடுதல்இயக் குநர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன்பேசிய தாவது:

தமிழகத்தில் வடகி ழக்கு பருவமழை காலத் தில் பெய்த மழைநீரை ஆதாரங்களான குளங் கள். ஏரிகள் மற்றும் கால் வாய்களை சீரமைத்து பாதுகாத்திட வேண்டும்.

ஊரக பகுதிகளின் அடிப்படைவசதிகளான குடிநீர்,தெரு விளக்குகள், சாலைகள், பள்ளி கட்டி டங்கள் உள்ளிட்ட  உட்கட் டமைப்புகளை ஏற்படுத்து வது, ஊரகமக்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பணிகளை மேற்கொள் ளுதல், சுற்றுப்புற தூய் மையை பராமரித்தல், தனி நபர்சுகாதாரம் பேணுதல் போன்ற பணிகளை தர மாகவும், விரைவாகவும்முடிக்க வேண்டும்.

2021-22 முதல் 2025- 26 வரையான 5 ஆண் டுகளில் கிராமங்களை முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவை யான அடிப்படை வச திகளை படிப்படியாக ஏற்படுத்திட உருவாக் கப்பட்டுள்ள அனைத்து லர்ச்சி திட்டம்-11 நடப் பாண்டில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில், 2505 கிராம ஊராட்சிகளில் செயல்ப டுத்தப்பட உள்ளது.

Also Read  போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வைரஸ் கொரோனா : உ. தனியரசு எம். எல். ஏ கருத்து!

இத் திட்டத்தை செயல்படுத் துவதற்கான பூர்வாங்க பணிகளை மாவட்ட அள விலான அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் தனிநபர் லது சமுதாய பணி எடுக்கப்பட்டு தொடர்சியாக மக்களுக்கு பணி வழங்க அறிவுறுத் பட்டது. இத்திட்டத் கீழ் மேற்கொள்ளப்ப அனைத்து பொருட்க பணிகளும் விரை செயல்படுத்தப்ப வேண்டும்.

பிரதம கிராமகுடியிருப்பு திட்டதில் கட்டப்பட்டு வரும் அனைத்து வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், பிரதம தகிராம சாலைகள் . ஜல் ஜீவன் ,தூய்மை பாரத இயக்க திட மற்றும் திரவாக்க மேலாண்மை திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி பாட்டு திட்டம், போன்ற திட்டங்கங்கள் முன்னெடுக்கப்பட்டு  முன்னே றத்திலுள்ள அனைத்து பணிகளையும்  நிதியாண்டு இறுதிக்கு முடித்திடவேண்டும்.

இவ்வாறு பேசினார்.